உரிம விசையைத் தொலைத்துவிட்டீர்களா?
MoreRoom Pro வாங்கப் பயன்படுத்திய மின்னஞ்சலை உள்ளிடுங்கள். செயலில் உள்ள ஒவ்வொரு உரிமத்திற்கும் புதிய விசையை அனுப்புவோம்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- புதிய விசை பழையதை மாற்றும். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட Mac-கள் தொடர்ந்து இயங்கும்.
- மின்னஞ்சல் வர சில நிமிடங்கள் ஆகலாம். உங்கள் ஸ்பேம் கோப்புறையையும் பாருங்கள்.
- இன்னும் சிக்கலா? எங்களுக்கு எழுதுங்கள், உண்மையான ஒருவர் உதவுவார்.